கடந்த(4-11-2017) சனிகிழமை மாலை நான்கு முப்பது மணிக்கு எனது தந்தை உடல் நல குறைவினால் காலமானார். அன்னாருக்கு என்பது வயதிருக்கும் .கடந்த சில மாதங்களாகவே உடல் நலம் குன்றி படுக்கையில் இருந்தார்.
அவரது நல்லடக்கம் எங்கள் சொந்த ஊரான மாணவாளகுறிச்சியில் நாளை (06-11-2017)திங்கள் காலை பத்துமணியளவில் நடைபெறும் .
தற்போதுநாகர்கோவில் அருகில் வெள்ளாடிச்சி விளையில் உள்ள எனது தம்பி ஷேய்க் இன் வீட்டில் அன்னாரது ஜனாஸா ( உடல்) வைக்க பட்டுள்ளது என்பதை வருத்ததுடன் தெரிவித்து கொள்கிறேன் .
ஷாகுல் ஹமீது
05-11-2017
No comments:
Post a Comment