tag:blogger.com,1999:blog-4107165410166440312.post5605418496364787510..comments2023-12-13T00:05:12.006-08:00Comments on நினைவில் நிற்பவை : மீனவ நண்பர்களின் பொங்கல் விழாnanjil hameedhttp://www.blogger.com/profile/00310242426285401753noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-4107165410166440312.post-90589411665656497232017-10-26T08:58:54.228-07:002017-10-26T08:58:54.228-07:00அருமையான பதிவு, வேகமாக மாறிவரும் காலச்சூழலில் மதமு...அருமையான பதிவு, வேகமாக மாறிவரும் காலச்சூழலில் மதமும் இனமுமாய் போட்டிபோட்டுக்கொண்டு, மிச்சமிருக்கும் மனிதாபிமானத்திற்கும் பங்கம் வந்துவிடும் என்னும் அச்சம் பெருகிக்கொண்டிருக்கும் இன்னேரத்தில் இதுபோன்ற பதிவுகளே <br /> அருமருந்தாக இருக்கிறது. மதங்களைத்தாண்டியது பண்டிகைகள் மட்டுமல்ல உங்களுடையதைப் போன்ற பதிவுகளுமேதான் தம்பி. மேலும்மேலும் எழுத வாழ்த்துக்களுடன் தேவிக்காலோகமாதேவிhttps://www.blogger.com/profile/12622052755781597283noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4107165410166440312.post-70399641532797535812017-04-02T11:28:51.266-07:002017-04-02T11:28:51.266-07:00பொங்கல் விழா,கிறிஸ்துவ மீனவ நண்பர்கள் நடத்த,சிறப்ப...பொங்கல் விழா,கிறிஸ்துவ மீனவ நண்பர்கள் நடத்த,சிறப்பு விருந்தினர் எழுத்தாளர் மீரான் மைதீன் .Kalyankumarhttps://www.blogger.com/profile/07205225143786247391noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4107165410166440312.post-68959174456975123002017-04-02T11:22:37.499-07:002017-04-02T11:22:37.499-07:00 வரும் வருடங்களிலும் இப்பண்டிகை தொடரவும் உங்களுடன்... வரும் வருடங்களிலும் இப்பண்டிகை தொடரவும் உங்களுடன் இணைந்து கலந்து கொள்ளவும் விழைகிறேன்.Kalyankumarhttps://www.blogger.com/profile/07205225143786247391noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4107165410166440312.post-17333538662116391162017-01-16T18:42:40.487-08:002017-01-16T18:42:40.487-08:00நன்றி சுரேஷ் ,நிச்சயம் வாருங்கள் வரும் ஆண்டுகளில் ...நன்றி சுரேஷ் ,நிச்சயம் வாருங்கள் வரும் ஆண்டுகளில் இணைந்தே கலந்து கொள்வோம்.<br />ஷாகுல்nanjil hameedhttps://www.blogger.com/profile/00310242426285401753noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4107165410166440312.post-90379337748683979472017-01-16T17:01:39.487-08:002017-01-16T17:01:39.487-08:00நல்ல பதிவு மூத்தவரே. ஒரு கலாச்சார விழா இன்றைய சூழல...நல்ல பதிவு மூத்தவரே. ஒரு கலாச்சார விழா இன்றைய சூழலில் ஐம்பது ஆண்டுகள் எந்த அரசியல் பின்புலமும் இல்லாமல் நீடிப்பது வியப்பேற்படுத்துகிறது. கேசவன் புத்தன் துறை நண்பர்களுக்கும் உங்களுக்கும் பொங்கல் வாழ்த்துக்கள். வரும் வருடங்களிலும் இப்பண்டிகை தொடரவும் உங்களுடன் இணைந்து கலந்து கொள்ளவும் விழைகிறேன். சுரேஷ் எழுதுகிறான்https://www.blogger.com/profile/00925454801639117812noreply@blogger.com