tag:blogger.com,1999:blog-4107165410166440312.post3799290565544560138..comments2023-12-13T00:05:12.006-08:00Comments on நினைவில் நிற்பவை : ஈராக் போர் முனை அனுபவங்கள் 24nanjil hameedhttp://www.blogger.com/profile/00310242426285401753noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-4107165410166440312.post-86907410326274702542017-04-02T10:53:34.867-07:002017-04-02T10:53:34.867-07:00அடுத்த பதிவிற்காய் காத்திருக்கிறோம்.அடுத்த பதிவிற்காய் காத்திருக்கிறோம்.Kalyankumarhttps://www.blogger.com/profile/07205225143786247391noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4107165410166440312.post-49072743112619049992016-11-23T09:35:33.317-08:002016-11-23T09:35:33.317-08:00பதில்கள் அடுத்த பதிவில் .
பதில்கள் அடுத்த பதிவில் .
nanjil hameedhttps://www.blogger.com/profile/00310242426285401753noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4107165410166440312.post-23316986608496405582016-11-23T08:28:47.300-08:002016-11-23T08:28:47.300-08:00இறுதியில் அதிர்ச்சி வைத்தியம் தர துவங்கிவிட்டீர்கள...இறுதியில் அதிர்ச்சி வைத்தியம் தர துவங்கிவிட்டீர்களே ஷாகுல்? என்னவாயிற்று? எப்படி இந்தியா வந்தீர்கள்? திருமணம் குறிப்பிட தேதியில் நடந்ததா? எனறு ஏகப்பட்ட கேள்விகள் இபோது வாசிக்கும் எங்களிடம் அடுத்த பதிவிற்காய் காத்திருக்கிறோம்.
ரமலான் நோன்பிருக்கும் இஸ்லாமியர் முன்பாக ஐஸ்கிரீம் சாப்பிடாமல் குப்பைத்தொட்டியில் போட்ட அந்த அமெரிக்கப்பெண்ணின் உயர்வான பண்பை வியந்து கூறுகிறீர்கள். சாத்தான்கள் விலங்கிடப்படும் ரமலான் மாதத்தில் நோன்பாளி ,எல்லா ஜீவராசிகளுக்கும் மிக அடிப்படையான உண்ணும் இச்சையை, தான் தனித்திருகும் போதும் மிக மிக பசித்திருக்கும் போதும் கூட அடக்கி தவிர்த்து அல்லாவின் பெயரால் பசியின் துன்பத்தை உணர்ந்து பகிர்ந்தளிக்கும் மாண்பைப்பெற எத்தனை சுய அடக்கத்துடன் இருக்கிறார். அதுவல்லவா உயரிய பண்பு அந்த அமெரிக்கப்
பெண்ணுடையதைவிட?
உங்களின் பதிவுகளில் போரின் வலியையும் அவலத்தையும் மட்டுமல்லாது மானுடத்தின் பல்வேறு பரிமாணங்களையும் நாங்கள் தரிசிக்கிறோம். எனவே தொடர்ந்து பதிவிடுங்கள்.
அன்புடன்
லோகமாதேவிலோகமாதேவிhttps://www.blogger.com/profile/12622052755781597283noreply@blogger.com